new-delhi ஆர்.பி.ஐ: புதிய நிர்வாக இயக்குநர் நியமனம்! நமது நிருபர் மார்ச் 5, 2025 இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) புதிய நிர்வாக இயக்குநராக, டாக்டர்.அஜித் ரத்னாகர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.